உணவின் வரலாறு
Voo - Unavin Varalaru
₹175+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பா. ராகவன்
பதிப்பகம் :மதி நிலையம்
Publisher :Mathi Nilayam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :256
பதிப்பு :2
Published on :2012
Add to Cartசைவ உணவு முதலில் வந்ததா? அசைவம்தான் முதலா? முதல் முதலில் மசாலா
அரைத்த பெண்மணி என்ன பாட்டு பாடிக்கொண்டிருந்திருப்பாள்? அதுசரி, பெண் தான்
அரைத்தாளா? நெருப்பு கண்டுபிடிப்பதற்கு முன்னால் சூரியனுக்கு அடியில்
வைத்து சூடுபடுத்திச் சாப்பிடுவார்களாமே? அதில்கூட மேலே, வெந்த பகுதியை
ஆணும், கீழே வேகாததைப் பெண்ணும் சாப்பிடுவார்களாமே? என்ன கொடுமை சரவணன்!
சாப்பிட வேண்டும் என்பது உணர்வு. எதைச் சாப்பிடுவது என்பதை மனிதன் முதல்
முதலில் எப்படித் தீர்மானித்திருப்பான்? உணவு கிடக்கட்டும். இந்த சாராயம்?
உலகின் முதல் கடா மார்க் எங்கே உற்பத்தி ஆனது? நாலாயிரம் வருடங்களுக்கு
முன்னால் குதிரை ஏறி இந்தியாவுக்கு வந்த ஆரியர்கள் என்னவோ பானம் காய்ச்சி
இந்திரனுக்கு குவார்ட்டர் கொடுத்துவிட்டு மிச்சத்தைக் குடித்துக்
குதூகலிப்பார்களாமே? அது என்ன? கி.மு. 10000லேயே பீர் மாதிரி ஏதோ பானம்
இருந்ததாமே? என்றால், தண்ணீருக்கு அடுத்தபடியே தண்ணிதானா?
உணவைப் பற்றிய இத்தனை விரிவானதொரு ஆய்வு நூல் தமிழில் இதற்குமுன் வெளியானதில்லை. குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் தொடராக வெளிவந்து பெரும் புகழ் பெற்றது இது.
உணவைப் பற்றிய இத்தனை விரிவானதொரு ஆய்வு நூல் தமிழில் இதற்குமுன் வெளியானதில்லை. குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் தொடராக வெளிவந்து பெரும் புகழ் பெற்றது இது.