book

அழகு முகத்தை உருவாக்கும் இயற்கை மருத்துவம்

Alagu Mugathai Uruvaakum Iyarkai Maruthuvam

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். சதானந்தம்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2009
Add to Cart

அழகை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு சிலருக்கு நடிகர் நடிகைகள் அல்லது உலக அழகிகள்தான் கிடைப்பார்கள்.  அவர்களுக்கு அவர்கள் தேவதை போலவே தெரிவார்கள்.

அவர்களைவிட அழகானவர்கள் எதிரிலேயே இருப்பார்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை. இதுதான் மாயவலை என்று கூறுவதுண்டு. எல்லாம் மாயை, மூளை சொல்வதைக் கேட்காமல் கண்கள் வாங்கிக் கொள்வதைக் கேட்டு கொண்டாடுவார்கள்.

இப்படிப்படவர்களுக்காகவும், தான் அழகாயில்லையே என்ற வருத்தத்துடன் இருப்பவர்களுக்காகவும் இச்சிறிய நூல் வழிகாட்டுகிறது.  மருத்துக் குறிப்புகளுடன் மிகச் சிறப்பான முறையில் வரைந்திருக்கிறார் நூலாசிரியர் எஸ். சதானந்தம் அவர்கள்.