புலி தடம் தேடி ரத்த ஈழத்தில் 25 நாட்கள் - Puli Thadam Thedi Raththa Eelathil 25 Natkal

Puli Thadam Thedi Raththa Eelathil 25 Natkal - புலி தடம் தேடி ரத்த ஈழத்தில் 25 நாட்கள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: மகா. தமிழ்ப் பிரபாகரன் (Maha.Tamil Prabhakaran)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184764970
Pages : 192
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
மனோதத்துவம் லிங்கூ கவிதையும் ஓவியமும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உலகத்தின் ஜனநாயக மிதியடியாகக் கிடக்கிறது இலங்கை. இனவெறித் தாண்டவங்களால் லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்து, புத்தனின் தேசத்தையே ரத்த வாடைக்குள் தள்ளியிருக்கிறது சிங்கள வெறி. நடந்த கொடூரத்தின் வேதனையை நேர்நின்றுப் பார்க்கிற தைரியத்தில் அக்கிரம தேசத்துக்கே சென்று பட்ட ரணத்தை வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறார் தம்பி தமிழ்ப் பிரபாகரன். போர் தொடங்கிய போதும், படிப்படியாக வெறி பெருகி பன்னாட்டுச் சர்வாதிகாரங்களுடன் சிங்கள அரசு தனது கொடூரப் போரைத் தீவிரமாக்கியபோதும், சுருட்டி வீசப்பட்ட கோரைப்பாயாக ஈழக்கனவு சிதைக்கப்பட்டபோதும், இன்று இழவு தேசமாக இலங்கை மாறிவிட்டபோதும்... இனப் பிள்ளைகளாக நாம் செய்தது வேடிக்கை பார்த்தது மட்டுமே! உலகத்தின் கொடூரச் சுடுகாடாக மாறி இருக்கும் இலங்கைக்கு எதிராக இப்போதுதான் சர்வதேச ஜனநாயக சக்திகள் வாய் திறக்கத் தொடங்கி இருக்கின்றன. இலங்கையின் இனவெறிக் கொடூரத்துக்கு எதிராகத் தொடங்கி இருக்கும் ஒருமித்த போரின் எழுச்சி நெருப்பாக இந்த நூல் நிச்சயம் விளங்கும். இலங்கை வாழ் தமிழர்கள் வாழ்ந்த இடங்கள், பட்ட துயரங்கள், கடந்துவந்த பாதைகள், எதிர்கொண்ட சூழ்ச்சிகள், புலிகளின் நினைவிடங்கள், வாழ்வாதாரத் தடயங்கள், மலையகத்துக்குத் தமிழகத் தமிழர்கள் வந்த பின்னணி, திலீபனின் கடைசித் தருணங்கள், சிங்களர் என்பதற்கான வரலாற்றுப் பின்னணி என இலங்கையில் ஒவ்வொரு நாளும் நடந்தேறிய நிகழ்வுகளை காட்சியாகவும் சாட்சியாகவும் ‘ஜூனியர் விகடனி’ல் தொடராக எழுதினார் தம்பி தமிழ்ப் பிரபாகரன். அந்த அக்னித் தொடரே இப்போது புத்தக வடிவில்! இடிந்தகரை மண்ணில் இன்றும் போராடிவரும் சுப.உதயகுமாரனின் அணிந்துரையும், கவிஞர் காசி ஆனந்தனின் கருத்தும் இந்த நூலின் வன்மைக்கு சாட்சியானவை. கண்ணீராக - கடுந்தீயாக உணர்வெழுச்சி கொள்ளத்தூண்டும் இந்த நூல் உலகத்தின் மனசாட்சியை உலுக்கும் பேராயுதம்!

  • This book Puli Thadam Thedi Raththa Eelathil 25 Natkal is written by Maha.Tamil Prabhakaran and published by Vikatan Prasuram.
    இந்த நூல் புலி தடம் தேடி ரத்த ஈழத்தில் 25 நாட்கள், மகா. தமிழ்ப் பிரபாகரன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Puli Thadam Thedi Raththa Eelathil 25 Natkal, புலி தடம் தேடி ரத்த ஈழத்தில் 25 நாட்கள், மகா. தமிழ்ப் பிரபாகரன், Maha.Tamil Prabhakaran, Katuraigal, கட்டுரைகள் , Maha.Tamil Prabhakaran Katuraigal,மகா. தமிழ்ப் பிரபாகரன் கட்டுரைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Maha.Tamil Prabhakaran books, buy Vikatan Prasuram books online, buy Puli Thadam Thedi Raththa Eelathil 25 Natkal tamil book.

ஆசிரியரின் (மகா. தமிழ்ப் பிரபாகரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


புலித்தடம் தேடி ரத்த ஈழத்தில் 25 நாள்கள்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


இதயம் கவரும் எண்ணச் சிறகுகள் - Idhayam Kavarum Enna Siragugal

நபிகள் நாயகம் அவர்களின் சரித்திர நிகழ்ச்சிகள் - Nabigal Nayagam Avargalin Sariththira Nigazhchchigal

தமிழகம் அன்றும் இன்றும்

டாக்டர் கலைஞரின் குறளோவிய மொழிபெயர்ப்புச் சுவை - Doctor Kalaignarin Kuraloviya Mozhipeyarpu Suvai

கலைஞரின் சொல்லோவியம் - Solloviyam

அருட்செல்வரின் காந்தியச் சிந்தனைகள் - Arutselvarin gandhiya sinthanaikal

கண்ணகி தொன்மம் - Kannaki Thonmam

கட்டுரை நூல்கள்

நீ நதி போல ஓடிக்கொண்டிரு - Nee Nathi Pola Odikondiru

மரக்காணமும் உப்பளங்களும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மீன் சமைக்கலாம் சுவைக்கலாம் - Meen Samaikalam Suvaikalaam

விரல் நுனியில் வாட் - Viral Nuniyil What

ஜான் கென்னடி கொலையானது எப்படி? - John Kennedy Kolaiyanadhu Eppadi?

வீரத்துறவி விவேகானந்தர் - Veerathuravi Vivekanadhar

மதன் ஜோக்ஸ் (பாகம் 3) - Madhan Jokes(part 3)

அரசியல் கலாட்டா - Arasiyal Galatta

ஆதிமங்களத்து விசேஷங்கள் - Aathimangalathu visheshangal

நெல் வறட்சியிலும் மகசூல் தரும் பாரம்பரிய நெல் ரகங்கள்! - Nel Varatchiyulum Mahasool tharum Parambariya Nel Ragangal!

சிக்குன் குனியா - Chicken kuniya

சமர்த்த ராமதாசர் - Samartha Ramathasar

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk