book

வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை கவித்தொகை சீனாவின் சங்க இலக்கியம்

Vaari Choodinum Parpavarillai (Poetry)

₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பயணி
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :175
பதிப்பு :1
Published on :2012
ISBN :9789381969113
Add to Cart

ஏறத்தாழ ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் தற்செயலாகப் படித்த ஒரு சீனப் பாடல் இன்று முதன் முதலாக நேரடித் தமிழாக்கத்தில் ஒரு நூலை உருவாக்கிவிட்டது.சீன - தமிழ் நேரடி இலக்கிய பரிமாற்றத்தில் இது ஆரம்ப கால கட்டம். 2002இல் வெளியான எனது முந்தைய நூலும் (சீன மொழி - ஓர் அறிமுகம்), கவித்தொகையை அறிமுகப்படுத்தும் இந்த நூலும் இந்தப் பரிமாண வளர்ச்சியில் ஒற்றைச் செல் உயிரிகள். என்னதான் இன்னும் மேம்பட்டதெனத் திரித்தாலும், குரங்கின் இனம் போல, வளர்ச்சியடையாதவை. இதைவிடச் சிறந்த - மனிதம் போன்ற பரிணாம வளர்ச்சியுற்ற - நூல்கள் வந்தாக வேண்டும் AND description='; நிச்சயம் வரும். ஆனால் 2012இல் குரங்கு வரவில்லையானால் 2015இல் அல்லது 2020இல் இதை விட மேம்பட்ட நூல்கள் வராது