நானும் என் எழுத்தும்
Nanum En Ezhuthum (Suraa About His Writings)
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுந்தர ராமசாமி
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :199
பதிப்பு :1
Published on :2012
ISBN :9789381969427
Add to Cartதன் படைப்புகளைப் பற்றிய சு.ரா.வின் நாற்பதாண்டு காலப் பதிவுகளின் தொகுப்பு. கட்டுரைகள் ,என்னுரைகள், உரைகள், கேள்வி பதில், நாட்குறிப்புகளெனப் பல வகைமைகளில் சுராவின் தன் மதிப்பீடுகள் இந்நூலி தொகுக்கப்பட்டுள்ளன