என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி
Ennai Kadavulakkia Thavittukuruvi: Kavithokai - Cheenavin Sanga Ilakiyam (Poetry)
₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வா. மணிகண்டன்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :77
பதிப்பு :1
Published on :2012
ISBN :9789381969281
Add to Cartகாதல், காமம், மரணம், கேளிக்கை, கடவுள் துரோகம், சுய இருப்பு ஆகியவை நவீன
வாழ்வில் நிகழ்த்தும் பகடையாட்டங்கள் குறித்தான சிந்தனைகள், அவற்றிற்கு
மனித மனம் அரங்கேற்றும் எதிர்வினைகள், இந்தச் சிந்தனைகளுக்கும்
வினைகளுக்கும் இடையேயான ஊசலாட்டம் - இவையே வா.மணிகண்டனின் கவிதைகளின்
சாரம்.
தன்னிடமிருந்து நுரைத்துப் பொங்கும் உணர்ச்சிகள் நசுக்கப்படுகின்ற
கணத்தில் வெளியேற முயற்சிக்கும் நகர மனிதனின் சிதைக்கப்பட்ட
குரல்வேற்றுமைகளாக இந்தக் கவிதைகள் உருக்கொள்கின்றன.