book

அணுசக்தி அரசியல்

Anusakthi Arasial (Essays)

₹95+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம்.பி. பரமேசுவரன்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :118
பதிப்பு :1
Published on :2012
ISBN :9789381969618
Add to Cart

அணு விஞ்ஞானியும், அணு சக்தியின் முக்கிய விமர்சகருமான திரு.எம்.பி பரமேசுவரனின் கட்டுரைகளின் தொகுப்புதான் இந்நூல். இருண்ட விடியல் 2008 என்ற நூல். ’எதிர்கால பேரிடருக்கான வாயில்’ என்ற ஆங்கில கட்டுரை, ’மாத்ரு பூமி’ மலையாள நாளிதழில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம் தொடர்பாக பிரகாஷ் காராட்டுக்கு மறுப்பாக எழுதிய கட்டுரை ஆகியவற்றின் தொகுப்பு இந்நூல்.