பகல் தண்டவாளத்தில் ரயில்
Pakal Thandavalathil Rail (Poetry)
₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சோலைக்கிளி
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :87
பதிப்பு :1
Published on :2012
ISBN :9789381969458
Add to Cartநிலைத்திருக்கும் எல்லாவற்றின் பின்னும் - அது அரசியலாகவோ இலக்கியமாகவோ
சமூக தனி மனித வாழ்வாகவோ இருக்கலாம் - உள்ள தோற்ற உண்மையை
சந்தேகிக்கின்றன இந்தக் கவிதைகள். அனுபவமோ அறிவுரையோ அறவுரையோ
எதுவாகவும் இருக்கலாம், அவற்றின் ஆழத்திலுள்ள நிஜத்தைத் தேடி ஆராய்கிறார்
கவிஞர். இந்த இரண்டு நிலைகள் ஒன்றிணையும் புள்ளியில்தான் இந்தக் கவிதைகளின்
உலகம் இயங்குகிறது. அந்த உலகம் எளிமையானது; அதே சமயம் பிரத்தியேகமானது.
அந்த உலகில் கேட்கும் மொழி இயல்பானது; அதே சமயம் சிக்கலானது. எளிமையைச்
சிக்கலானதாகவும் முரண்களை இயல்பானதாகவும் முன்வைப்பவர் சோலைக்கிளி.