book

புயலுக்குப் பின்னே பூந்தென்றல்

Puyalukku Pinne Poonthentral (Experiences on Conflict Resolution In Ethiopia)

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுப. உதயகுமாரன்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :102
பதிப்பு :1
Published on :2012
ISBN :9789381969496
Add to Cart

கூடங்குளம் போராட்ட ஒருங்கிணைப்பாளராக நன்கு அறியப்பட்ட சுப.உதயகுமாரின் இளமைக்கால எத்தியோப்பிய அனுபவங்களை உள்ளடக்கமாகக் கொண்டது இந்நூல். இளமையின் வாயிலில் நின்றுகொண்டு சமூகத்தில் நேரிடும் இன்னல்களை, மனிதர்கள் அநுபவிக்கும் துயரங்களை மாற்ற தன்னால் ஆன முயற்சிகளை மேற்கொண்ட உதயகுமாரின் ஒரு பகுதி இந்நூல். வாழ்க்கையில் எதிர்கொண்ட தகராறுகளைக் கையாண்ட அனுபவங்களைத் திறந்த மனத்துடன் சமூகத்தின் முன்வைப்பதன் மூலம் மனிதர்கள் தாங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு எதாவது ஓர் உபாயம் அமைந்து விடாதா என்ற ஏக்கத்தின் வெளிப்பாடே இந்நூல்.