book

வேர்ப்பலா

Verpala

₹27₹30 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர்.கி. இராசா
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :104
பதிப்பு :2
Published on :2002
ISBN :9788188049028
Add to Cart

எல்லோர்க்கும் எளிதில் கிடைக்குமாறு விளைந்திருக்கும் பலாப்பழத்தினை வேர்ப்பலா என்பர்.

அதுத மட்டுமன்று - வேர்பலா மிகுந்த சுவையுடையது!

இந்த நோக்கத்தை மனதிற்கொண்டு வேர்ப்பலா என்ற இந்த இலக்கியக்கட்டுரைத் தொகுதி உங்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

நாம் இலக்கியத்தை வாழ வைத்தால் அது நம்மையும் வாழ வைக்கும். காலந்தோறும் நம் இலக்கியங்களை நாம் காப்பாற்றி வந்ததால்தான்பல்லாயிரக்கணக்கான ஆண்டுகட்கு முன் தோன்றிய தமிழ்ச் சமுதாயம் இன்றும் தொடர்ந்து வாழ்வு பெற்று வருகிறது.

இப்படிப்பட்ட இலக்கியத்தின் பண்பும் பரிமாணமும் இத்தொகுதியில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.  இதில் சங்க இலக்கியம் முதற்கொண்டு இக்கால இலக்கியம் வரையிலான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.