book

உலகப் புகழ்பெற்ற நிர்வாக உத்திகள்

Ulaga Pugazhpettra Nirvaaga Uththigal

₹63₹70 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மரபின்மைந்தன் ம. முத்தையா
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :வர்த்தகம்
பக்கங்கள் :100
பதிப்பு :4
Published on :2012
ISBN :9788189796150
Add to Cart

நிர்வாகம் என்று வரும்போது, இன்றைய யுகத்தில் பணம் மட்டும் போதாது. நிறைய பணம் வைத்திருந்தாலும் நிர்வாக உத்தியில் பலவீனமாக இருக்கக்கூடிய நிறுவனங்கள் பல, வீழ்ச்சி கண்டிருக்கின்றன. இருபத்தோரம் நூற்றாண்டில் மாறிவரும் புதுமைகள் கொண்ட பல நிர்வாக உத்திகள் உலகம் முழுவதும் பின்பற்றப்படுகின்றன. அவற்றின் நுட்பமான அம்சங்கள் குறித்து மரபின்மைந்தன் ம.முத்தையா அவர்கள் எழுதியுள்ளார். மேலும், வாடிக்கையாளர் நல்லுறவு மட்டுமின்றி நிறுவனத்திற்குள்ளே சக மனிதர்களை மதிக்க வேண்டியதன் அவசியம் பற்றி இந்நூல் விரிவாகப் பேசுகிறது. நிர்வாகக் கலையில் புதுமைகள் குறித்து இந்த நூலில் அலசப்பட்டிருக்கிறது.