book

வாங்க சிரிக்கலாம்

Vaanga Sirikalaam

₹36₹40 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அ. சம்பந்தமூர்த்தி
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :ஜோக்ஸ்
பக்கங்கள் :105
பதிப்பு :3
Published on :2007
ISBN :9788188049127
Add to Cart

இந்நூலை நமக்குத் தந்த எழுத்தாளர் அ. சம்பந்தமூர்த்தி அவர்கள்.

நீங்கள் பட்டுப்புடவை வாங்கித்த தந்ததுபோல் கனவு கண்டேன் என்று சொல்லும் மனைவியிடம் அதை உடுத்துவதுபோல் அடுத்த கனவு காணச்சொல்லும் கணவன், சத்து நிறைந்த வைக்கோல் சாப்பிடுவதால்தான் மாடுகள் கண்ணாடி போட்டுக் கொள்வதில்லை. அதனால் மனிதர்களும் வைக்கோல் சாப்பிடலாம் என்று சொல்லும் மேதை, படுக்கையில் இருந்த மாமியார் எழுந்து நடந்ததும் நடக்ககூடாத்தெல்லாம் நடக்கிறது என்று அலுத்துக்கொள்ளும் மருமகள், படிக்கிற காலத்திலே இவருக்குக் கணக்கு எதுவும் தெரியாது என்று சொத்துக் கணக்குகாட்ட பள்ளி ஆசிரியரை வழக்கு மன்றத்தில் சாட்சி சொல்ல அழைத்து வரும் அரசியல்வாதி, கடலை விற்பதற்குற்குக் கடற்கரைக்குப் போன தந்தை, பாயைக்கூட சுருட்டாத நேர்மையான அரசியல்வாதி ஆகியோர் இந்நூலில் அறிமுகமாகிறார்கள்.

வாசகர்களே இந்நூலை வாங்கிப் படித்து வயிறு குலுங்கச் சிரியுங்கள்.
- பதிப்பகத்தார்