book

தமிழில் விலாச நூல்கள்

Thamilzhil Vilasa Noolgal

₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அ. மோகனா
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :216
பதிப்பு :1
Published on :2012
ISBN :9789381343234
Add to Cart

தமிழ் சமஸ்கிருத உறவில் விலாசங்களுக்குள்ள உறவு முக்கியமானது. சமஸ்கிருத மரபுதான் விலாசம்; அதனைத் தமிழ் உள் வாங்கியது என்று கூறுவது உண்டு. அவ்வாறு கூற இயலாது தமிழுக்கெனத் தனித்த விலாச மரபுண்டு எனும் கருத்தை இந்நூல் பதிவு செய்திருப்பதைக் காண முடிகிறது.