டான் குயிக்ஸாட் பாகம் 1
Dan Quixote â€" Part 1
₹361₹380 (5% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிவ. முருகேசன்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :552
பதிப்பு :1
Published on :2012
ISBN :9789381343197
Add to Cart "காதலாலும், கற்பனையாலும் மற்றும் அறிவாற்றலாலும் மனித குணத்தின் ஆழத்தையும் பல்வேறு நிலைகளையும் கண்டறிகிறது, உலகத்தின் முதல் நவீன நாவலான டான் குயிக்ஸாட். .நவீன நாவலை டான் குயிக்ஸாட் மூலம் செர்வான்ட்டிஸ் கொண்டாடுகிறார்; பல்வேறு மனிதர்களின் குரல்களை கேட்கச் செளிணிகிறார்.
பல்வேறு வெளிகளை சப்திக்கச் செய்கிறார். டான் குயிக்ஸாட் ஒரு பயண நூல்போன்றும் உள்ளது. வீழ்ச்சியுற்ற சாம்ராஜ்யமான, சிதிலமடைந்தநாடான, மூன்றாம் பிலிப் அரசாண்ட ஸ்பெயினில் நீங்கள் அதிவேகமாகப்பயணிக்கிறீர்கள். இது ஏழ்மையிலும் இன்னலிலும் மூழ்கிய ஒருசமூகத்தின் கதை."