ஆட்டனத்தி ஆதிமந்தி காவியம்
Aatnandhi Aathimanthi
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவிஞர் கண்ணதாசன்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :77
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788184026948
Add to Cartகாதல் கனிரசம் சொட்டும் கவிதைகளையும், பாடல்களையும் படைத்த கவியரசு கண்ணதாசன், காவியத் தாயின் இளைய மகனாகவும் காதற் பெண்களின் பெருந்தலைவனாகவும் வாழ்ந்திருக்கின்றார் என்றால் மிகையில்லை.
கவிதைகளையும் பாடல்களையும் தவிர, இரண்டு காதல் காவியங்களையும் நமக்குப் படைத்துத் தந்திருக்கிறார். பழம்பாடல்களைப் புதுக் கவிதையாகத் தந்த அவர், அகநானூற்றிலும் குறுந்தொகையிலும் போற்றிப் புகழப்படும் சங்க இலக்கிய காதலர்களான ஆட்டனத்தி, ஆதிமந்தி ஆகியோரின் காதலை காவியமாகத் தந்திருக்கிறார்.
கண்ணதாசன் அவர்கள் தன் காவியங்களிலும் சரி பாடல்களிலும் சரி காதற் தலைவியின் விரகதாபத்தை, ஏக்கத்தை கவியின்பம் சொட்டச் சொல்லும் விதம் அலாதியானது. தலைவி தன் நிலையைத் தோழியிடம் சொல்லி ஆற்றுப்படுத்திக் கொள்ளும் விதம் நெஞ்சைப் பிழியும்! அவரது கவிதை நூலைப் படித்தால், தலைவியின் சோகத்தை வார்த்தைகளால் வார்த்திருக்கும் விதம் படிமமாக நிழலாடும்.