GROUP IV மாதிரி வினா விடை - பொது அறிவு பொதுத் தமிழ்
TNPSC Group - 4
₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எழில் கிருஷ்ணன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :மாணவருக்காக
பக்கங்கள் :272
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788184936957
Add to Cart "தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரித்தண்டலர், நிலஅளவர், வரைவாளர் போன்ற பதவிகளுக்கான காலி இடங்களை நிரப்புவதற்கு Group IV தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான தேர்வை எப்படி அணுகுவது? ஒவ்வொரு பாடத்திலும் என்னென்ன விஷயங்களில் அதிகக் கவனம் செலுத்தவேண்டும்? என்பன போன்ற சந்தேகங்களுக்கு இந்நூல் வழிகாட்டியாக உள்ளது.
புத்தகத்தின் முக்கிய அம்சங்கள்:
அடிப்படையான பொது அறிவுத் தகவல்கள், சமகால நிகழ்வுகள், தற்கால அரசியல், சமூகம் போன்ற துறைகள் குறித்த கேள்வி-பதில்கள்.
2000 கேள்விகள் கொண்ட இந்த மாதிரி வினா-விடை நூல், Group IV தேர்வில் பங்கு பெறுபவர்களுக்கான பொக்கிஷம்."