book

உங்கள் மனக்கதவுகளைத் திறந்து வையுங்கள்

Ungal Mana Kathavai Thiranthuvaiungal

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிவதர்ஷினி
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :உளவியல்
பக்கங்கள் :299
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788184026924
Add to Cart

cஉங்களுடைய வெற்றிப் பயணத்தில் உள்ள முக்கியமான தடை எது தெரியுமா? அதுதான் மனத்தடை. அதாவது தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று எண்ணிக் கொண்டிருப்பதுடன், நான் சொல்வதுதான் சரி என்று நினைத்துக்கொண்டு, மனக் கதவுகளை மூடி வைத்திருப்பதே முன்னேற்றத்தின் முதல் தடையாகும். பூங்காற்றும், புதிய எண்ணமும்
ஜன்னலைத் திறந்து வைத்தால் பூங்காற்று இல்லத்தின் உள்ளே வருகின்றது. அது உடலுக்குத் தேவையான பிராண வாயுவைக் கொடுப்பதால் உடல் புத்துணர்ச்சி பெறுகின்றது. அதுபோல, நமது மனக்கதவுகளைத் திறந்து வைத்தால் மாற்றுக் கருத்துகள் உள்ளத்தின் உள்ளே நுழைகின்றன. அதன் காரணமாக புது தெம்பும், புதிய எண்ணமும் நம்முள் விரிகின்றது.மனக்கதவுகளை மூடி வைத்து முன்னேற்றம் இல்லை என்று புலம்புவதால் எந்தவித பயனும் இல்லை. ஆகவே, முதலில் உங்கள் மனக் கதவுகளை மனதார திறந்து வையுங்கள். மாற்றுக் கருத்துக்கு வழி கொடுங்கள். அதுவே உங்கள் உள்ளத்தில் ஒளியேற்றச் சிறந்த வழி !