book

சேதுபந்தனம்

Sethupandhanam

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :த. கனகரத்தினம்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :187
பதிப்பு :1
Published on :2003
ISBN :9788123408033
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு
Add to Cart

ஓர் ஒளிச்சுடரைக்கொண்டு பற்பல ஒளிச்சுடர்களை ஏற்றுவதைப்போல் ஒரு மொழியில் ஆக்கப்பட்ட நூலைக்கொண்டு பற்பல மொழிகளில் நூல்கள் உருவாக்கப்பெற்று வருகின்றன. இந்த நூற்றாண்டுக்குள் திருக்குறள் நிச்சயமாக நூறுமொழிகளுக்கு மேல் மொழியாக்கம் செய்யப்பட்டுவிடும்.மொழியாக்கம் செய்யும்போது மூலத்தின் மெருக் குறையாமல் கவனித்துக்கொள்வது தனிக்கலை.இதேபோல் அவர் பல தமிழ்ச் சிற்கதைகளைச்  சிங்களத்திலும் மொழிபெயர்த்துள்ளார். இந்நூலில் தந்துள்ள ஒவ்வொரு கதையிலும் மனித மன உணர்வு அலைகள் வெளிப்படுகின்றன.சேதுபந்தனம் சிற்கதைத் தொகுப்பு
நூலையும் வெளியிட்டு வாசகர்களின் ஆதரவை வேண்டுகிறது.

                                                                                                                                - பதிப்பகத்தார்.