book

தேர்ந்தெடுத்த மலையாளச் சிறுகதைகள்

Thernthedutha Malayalasirukathaigal

₹85+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஏ.எம். சாலன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :150
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788123415745
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், புராணக் கதைகள், வரலாற்றுக் கதைகள், மலையாளச்சிறுகதைகள்
Add to Cart

தேர்ந்தெடுத்த மலையாளச்சிறுகதைகள். கிட்டதட்ட கி.பி.1500 வரை தமிழும் மலையாளமும் ஒன்றாக இருந்தவைதான். வடமொழிச்  சார்பு அதிகரிக்க அதிகரிக்க, மேற்கு மலைத்தொடருக்கு மேற்கே உள்ள தமிழ் மலையாளமாகவும்  ஓசையும் பெற்றுப் பிரிந்தன. மொழிபெயர்ப்புகள் மூல மொழிக்குரிய மக்களின் இலக்கிய  வளத்தையும், சமூக வாழ்வையும், பண்பாட்டையும் நாம் புரிந்துகொள்ள உதவுபவைமட்டுமல்ல.  அந்தப் படைப்பாளிகள் தங்கள் கலைகளுக்குத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தியிருக்கும்  மூலப்பொருள்கள்.

ஒவ்வொரு கதையைப் பற்றியும் சொல்ல எவ்வளவோ இருக்கிறது. ஒரு பானை சோற்றுக்கு  ஒரு சோறு பதம் என்ற நிலையில், ஒரு கதையை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். பொன்குன்னம் வக்கீயின் மாடல் என்னும் கதை அது.

                                                                                                                            -பொன்னீலன்.