book

வழிகாட்டும் மொழிகள்

Vazhikaattum mozhigal

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :Dr.வால்டர் டோயல் ஸ்டேபிள்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :96
பதிப்பு :5
Published on :2009
Add to Cart

விளையாட்டு மனதுக்கும் உடலுக்கும் உறுதி அளிக்கக்கூடிய ஒன்றாகும். சாதித்த பல விளையாட்டு வீரர்களான சச்சின், டிராவிட்  போன்றவர்களின் வெற்றிக்கான காரணம் திறமை மட்டுமல்ல. அவர்களுக்குத் தெரிந்தோ தெரியாமலோ ஆன்மிக ரீதியாக ஒரு வீரன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான கோட்பாடுகளைக் கடைப்பிடித்ததால்தான்.
ஆம், ஒரு லட்சிய மனிதன் தன் வாழ்வில் பின்பற்ற வேண்டிய ஶ்ரீ  அன்னையின் பொன்மொழிகள்.