book

மந்திரச்சிமிழ் முதல்பாகம்

Manthirachimil Muthal Paagam

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கயல்விழி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788123411149
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், புராணக் கதைகள், வரலாற்றுக் கதைகள்
Add to Cart

இக்கதைகள் கவித்துவரும், கற்பனையும் செம்மச் செழிந்ந மக்கள் வெளிப்பாடுகள்.  கதைகூறலின் சுதந்திரத்தைக் கொண்டாட்டத்துடன் கைக்கொண்ட இவை, மகிழ்வையும்  குழந்தைமையின் வியப்பையும், வாசிப்பின் வழிநெடுக மலர்த்துகின்றன.

வேறுபட்ட கலாச்சாரப் பின்புலமாயினும் மாய நிகழ்வுகளும் உணர்வோட்டமும் நம் கதை   மரபோடு மிக இணக்கும் கொண்டிருக்கின்றன. இளம் வாசகர்களின் முன்னே வைக்கப்படும்  புராணத்தின் விசித்திர உலகு, சகலருக்குமான வெளியை தன் பக்கங்களில் கொண்டுள்ளது.


                                                                                                                                 - யூமா. வாசுகி.