அமைதி ஆற்றல் அபரிமிதம்
Amaidhi Aatral Abarimitham
₹300+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆரிசன் ஸ்வெட் மார்டன்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :288
பதிப்பு :4
Published on :2009
ISBN :9788184023039
Add to Cartவறுமையின் இருளுக்கும் தோல்விக்கும் விடைகொடுத்து சோர்வுக்கும் சோதனைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் அந்தச் செயலே; உங்களை உள்ளதைக் கொண்டு உன்னத நிலையை அடையச் செய்யும். உங்களது தோற்றம் சிறப்பாக அமையும்; அசுத்தங்கள் அகன்று விடு்ம்; உங்களது சொல், செயல், சிந்தனை யாவும் லட்சியம், வெற்றி என்னும் கதிரவனை நோக்கி அமையும். கூனி, குறுகி, கெஞ்சி வாழ்வதற்குப் பதிலாக நிமிர்ந்த நன்னடையும் நேர் கொண்ட பார்வையும் உங்களுக்குச் சொந்தமாகி உலகை உங்களால் நேருக்கு நேர் சந்திக்க முடியும். ஒளிக்கு, பிரகாசத்திற்கு உங்களை இட்டுச் செல்லும். புதிய ஆன்மாவை உங்களுக்குள் இது உருவாககும். துயரத்தின் இடத்தை நம்பிக்கை கைப்பற்றும். இதனால் உங்கள் நாடி, நரம்பு, நாளங்களினூடே ஒரு புதிய சக்தி பாய்ந்து செல்லும்.