என் சிரிப்புதான் இறுதியில்
En Sirupputhan Iruthiyil
₹220+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி. உதயகுமார்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :239
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184025552
Add to Cart பசிபிக் கடற்கரையில்... வேகமாக முன்னேறி வரும் நகர்ப்புறமான ஷார்ன் விலேயில் தேசிய கலிபோர்னியா வங்கியின் தலைவரான பேரல் பிரானிகன் ஒரு கிளையத் துவக்க திட்டமிடுகிறார். மின்னணுவியல துறை நிபுணர் ஒருவரின் அபாரமான மூளையை பயன்படுத்தி தனது புதிய கிளையை உலகின் மிகப் பாதுகாப்பானதாக அதை உருவாக்குகிறார். ஆனால் நாற்பது வருடங்களுக்கு முன் பிரானிகன், இளம், வளரும் வங்கியாளராக இருந்தபோது எதிரியை உருவாக்கிவிட்டார். பழிக்குப் பழி வாங்கத் துடிக்கும் அந்த எதிரி உலகின் மிகப் பாதுகாப்பான வங்கியைக் கொள்ளையடிக்க முயல்கிறார். ஜேம்ஸ் ஹேட்லியைத் தவிர வேறு யாராலும் இக்கதையை இவ்வளவு அற்புதமாக எழுதிவிட முடியாது. இரவு முழுவதும் கண் விழிக்கத் தயாராக இருந்தால் தவிர படுக்கும்போது இந்நாவலைப் படிக்கத் துவங்கிவிட வேண்டாம்