book

மார்க்சியம் என்றால்என்ன

Marxium endraal enna?

₹72₹80 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். சோமசுந்தரம்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :பொது
பக்கங்கள் :182
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788123411897
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
Add to Cart

 மார்க்சியம் என்றால் என்ன ; ஜெர்மன் நாட்டின் மாபெரும் சிந்தனையாளரும் தத்துவஞானியுமான காரல்
மார்க்ஸின் (1818 - 1883 ) பெயரிலிருந்து மார்க்சியம் என்னும் வாரத்தை  பிரந்திருக்கிறது. அவர் இயக்கவியல்
பொருள்முதல்வாதம் எனப்படும் மார்க்ஸியத் தத்துவத்தை நிறுவினார். சமுதாய வரலாற்றைப் பொருள் முதல்வாத
அடிப்படையில் அவர் ஆராய்ந்தார். அது வரலாற்றுப் பொருள் முதல்வாதம் எனப்படுகிறது. இயக்கவியல் பொருள்
முதல் வாதத்தில், வரலாற்றைப் பொருள்முதல் வாத  அடிப்படையில் நோக்குவதும் உள்ளடங்கியிருக்கிறது.
இயக்கவியல் பொருள் முதல்வாதமானது, மொத்தப் பருப் பொருளின் இயக்கத்தைப்பற்றிக்கூறுகிறது.வரலாற்றுப்பொருள்
முதல்வாதமானது சமுதாயத்தைப் பற்றிக் கூறுகிறது. தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞான சோசலிசம்
என்னும் மூன்று கூறுகளை மார்க்சியம் கொண்டிருக்கிறது. முதலாளித்துவ உற்பத்தி முறையைத் திறம்பட
ஆய்ந்தவராக மார்க்ஸ் கருதப்பட்டார். முதலாளித்துவ தொழிற்சாலை உற்பத்தி முறைகளை ஆழ்ந்து கற்றார்.

                                                                                          - பதிப்பகத்தார்.