பிளாஸ்டிக் பங்களிப்பு-பயன்பாடுகள்
Plastic Pangalippu-Payanpaadugal
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எல்.ஆர். கணேசன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :பொது
பக்கங்கள் :134
பதிப்பு :2
Published on :2009
ISBN :9188123406938
குறிச்சொற்கள் :பிளாஸ்டிக் பங்களிப்பு, பயன்பாடுகள், கண்டுபிடிப்பு, பொது அறிவு, தகவல்கள்
Add to Cartபிளாஸ்டிக் பங்களிப்பு - பயன்பாடுகள் ; நம் அன்றாட வாழ்வில், மருத்துவத்துறையில், பல்வேறு தொழில்துறைகளில்
பிளாஸ்டிக் பொருட்கள் எண்ணற்ற வழிகளில் பயன்படுகின்றன. அத்தோடு முடிந்துவிடவில்லை பிளாஸ்டிக் புராணம்.
எளிதில் கையாள முடியாத, கனமான, பெரும் செலவு பிடிக்கும் வழக்கமான மூலப்பொருள்களுக்குப் பதிலாக யாவரும்
அறிந்த பிளாஸ்டிக்குகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஏராளமான விளக்கப்படங்களுடன், துறைசாராத பொது
மக்களுக்காக ஜனரஞ்சகமான மொழி நடையில் எழுதபட்ட இந்தப்புத்தகம் பிளாஸ்டிக்கின் தோற்றத்தையும்
வளர்ச்சியையும் ஆராய்கிறது. இன்றுள்ள பிளாஸ்டிக்குகளை ஆக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட வேதிச்செயல்
முறைகளை விவரிக்கிறது. தற்போது கிடைக்கும் பல வகை பிளாஸ்டிக் உற்பத்திப் பொருட்கள், இனிவரவிருக்கிற
பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றின் பதனமுறைகளை விரித்துரைக்கிறது. பட்டு, பருத்தி ஆடைகளுக்குப் பதிலாக
அதிகரித்து வரும் பாலிமர் இழைகள், துணிவகைகள் பற்றியும் இந்நூல் கூறுகிறது. இவையெல்லாம் சேர்த்து நூலின்
பெயருக்கேற்றாற்போல் வாசகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு பிளாஸ்டிக் விருந்தை அளிக்கின்றன.
_ பதிப்பகத்தார்.