குடும்ப விளக்கு
Kudumpa Vilakku
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாரதிதாசன்
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :200
பதிப்பு :1
Published on :2010
Add to Cart """வேற்று மொழியே நாடிக் களைத்தவருக்கும், கல்லாத தமிழருக்கும் கனிந்தபடி தோலுரித்து, சுளை தமிழால் கவியளித்த சுப்ரமணிய பாரதி என, தன் குருநாதரைப் போற்றினார் பாரதிதாசன். பாரதிதாசனின் பாடல்களும் உரித்த பலாச்சுளை.
இந்த குடும்ப ஓவியத்தை, செண்பகா பதிப்பகத்தார் அழகுற அச்சிட்டுள்ளனர். ஒரு நல்ல குடும்பத்தில் இல்லறம் எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்கும் உன்னத ஓவியம், இலக்கியப் புதையல்!"