இருபதாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடை வளர்ச்சி
Irupatham Nutrandil Tamil Urainadai Valarchi
₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.மா. இராசமாணிக்கனார்
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :தமிழ்மொழி
பக்கங்கள் :192
பதிப்பு :2
Published on :2016
Add to Cartஆங்கில
ஆட்சியால் அச்சுப் பொறிகள் பெருகின. கணிதம், வரலாறு, அறிவியல் முதலிய பல
துறைகள் வாயிலாக தமிழ் உரைநடை நூல்கள் பெருகின. அறிவும் ஆராய்ச்சியும்
பெருகப் பெருக, மேனாட்டு அறிவியல் நூல்களும் பிறவும் மொழி பெயர்க்
கப்பட்டுள்ளன; பல நாட்டுச் சிறுகதைகளும் பெருங்கதைகளும் தமிழ் உரைநடையில்
வந்துள்ளன.
நாள்தாள்கள், கிழமை இதழ்கள், திங்கள் இதழ்கள் முதலிய செய்தித்தாள்கள் நூற்றுக்கணக்கில் பெருகியுள்ளன. வணிக விளம் பரங்கள், பலவகை அழைப்பிதழ்கள், அரசாங்க அறிக்கைகள் முதலியன தமிழ்த் துறையில் வெளிவருகின்றன. இவை அனைத்திலும், இவ்விருபதாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடை எவ்வாறு வளர்ச்சி பெற்றுள்ளது இவ்வனைத்திலும் காணப்பெறும் தமிழ் உரைநடையில் இடம்பெற்றுள்ள நன்மை தீமைகள் யாவை என்பனவற்றை ஒருவாறு ஆராய்வதே இச்சொற் பொழிவுகளின் நோக்கமாகும். இங்ஙனம் ஆராய்ந்து கூறப்பெற்ற செய்திகளே இந்நூலில் இடம் பெற்றுள்ளன.