book

விளம்பர உலகம்

Viḷampara ulakam

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :க. அபிராமி
பதிப்பகம் :தமிழ்ப்புத்தகாலயம்
Publisher :Tamil Puthakalayam
புத்தக வகை :வர்த்தகம்
பக்கங்கள் :120
பதிப்பு :2
Published on :2003
Add to Cart

ஆசியாவிலேயே இந்தியாவில்தான் அதிக அளவு வெளிப்புற விளம்பரங்கள் தயாரிக்கப்படுகின்றன எனத் தெரியவந்துள்ளது. அதைத் தொடர்ந்து கொரியாவும், ஜப்பானும் இவ்வகை விளம்பரங்களை அதிகமாகத் தயாரிக்கின்றன. இந்தியாவில் இந்த வெளிப்புற விளம்பரப் பலகைகளுக்கு அந்தந்த நகராட்சிகள் அனுமதிப்பதற்கு கட்டணங்களை வசூலிக்கின்றன. மேலும் வெளிப்புற விளம்பரதாரர், இடவாடகை மற்றும் வரி போன்றவற்றையும் செலுத்த வேண்டும். இந்தியாவில் எப் பகுதியிலும் உள்ள வெளிப்புற விளம்பர இடத்தை விளம்பரதாரரால் வாங்கிவிட முடியும். இது ஒரு நாடு தழுவிய விளம்பர முறை. ஒரு பொருளை முதன் முதலாக அறிமுகப்படுத்த வெளிப்புற விளம்பரங்கள் மிகவும் உதவுகின்றன.