book

தூக்கு மேடைக் குறிப்பு

Thookku meadaik kurippu

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம். இஸ்மத் பாஷா
பதிப்பகம் :தமிழ்ப்புத்தகாலயம்
Publisher :Tamil Puthakalayam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :160
பதிப்பு :13
Published on :2009
Add to Cart

1) நாஜி ஹிட்லரின் ஜெர்மன் படையெடுப்பாளர்களால் செக் மக்கள் சித்திரவதைக்குள்ளான போது அதையும் செக் அரசாங்கத்திற்கு எதிராகவும் கம்யூனிஸ்ட் கட்சி பிரச்சாரமும் இரகசிய வேலைகளையும் செய்தபோது பத்திரிக்கையாசிரியர் ஜுலிஸ் பூசிக் கைது செய்யப்பட்டு கொடூரமான அடக்குமுறைக்குள்ளானார் (1942-43). 2) பான்கிராப்ட்ஸ் சிறையில் சித்ரவதை அடக்குமுறைகளும் சித்தாந்த தாகம் மூலம் அவற்றை எதிர்கொண்ட மனத்திடமும் ஜுலிஸ் பூசிக்கின் தூக்குமேடைக் குறிப்புகள் இதோ உங்கள் கரங்களில்.(12ம் பதிப்பு) 3) "நாங்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறோம். அதற்காகவே போராட்டத்தில் ஈடுபட்டோம், அதற்காகவே சாகிறோம். எங்கள் பெயர்களைத் துக்கத்தின் சாயல் ஒருபோதும் அணுகாதிருக்கட்டும்." (19.5.1943).