மொகலாயப் பேரரசில் பெர்னியரின் பயணங்கள் - Mogalaaya Perarasil Bernierin Payanangal (1656 AC 1668 ) ( Tamil Translation of 'Travels in the Mogul Empire' )

Mogalaaya Perarasil Bernierin Payanangal (1656 AC 1668 ) ( Tamil Translation of 'Travels in the Mogul Empire' ) - மொகலாயப் பேரரசில் பெர்னியரின் பயணங்கள்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: தமிழில்: சிவ. முருகேசன்
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
ISBN : 9789381319710
Pages : 456
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.300
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தென்னிந்திய திருவிழாக்கள் நீலக்கடல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "பெர்னியரின் பயணக்குறிப்புகளை வாசிக்கும்போது ஒரு நாவலை படிக்கும் எண்ணமே உருவாகிறது. மொகலாய வம்சத்தைச் சேர்ந்த மன்னர்களின் மாறுபட்ட எண்ணப்போக்குகள், அச்சங்கள், பழிதூற்றல்கள், கொலைகள், தியாகங்கள் என அனைத்தையும் ஒன்றுவிடாமல் முன்வைக்கின்றன இக்குறிப்புகள். மொகலாயர் ஆட்சி இந்த மண்ணில் புரண்டெழுந்த பேரலை. வரலாற்றின் ஒரு பக்கம். ஒருவரை ஒருவர் தாக்கியும் தோற்கடித்தும் கொன்றும் பழிவாங்கி வீழ்த்தியும் ஆட்சியும் அதிகாரமும் கைமாறிக்கொண்டே செல்லக் காரணமாக இருக்கிறார்கள். நூல்முழுதும் ஏராளமான அளவில் நேரிடையான தகவல்கள். உணர்ச்சிமிகுந்த சித்தரிப்புகள். ஒவ்வொரு கணமும் அவர் மனிதர்களையும் வாழ்க்கையையும் உற்றுப் பார்த்தபடியே இருக்கிறார். மொகலாய மன்னர்களின் உறவுச்சிக்கல்களையும் விசித்திரப்போக்குகளையும் பெர்னியர் தொகுத்துக்கொண்டே போகிறார். ஒரு கட்டத்தில் மனமுதிர்ச்சி உள்ள ஒருவர் வாழ்க்கைச் சம்பவங்களை முன்வைத்து இந்த வாழ்வின் பொருளை மதிப்பிடும் முயற்சியாக மாறிவிடுகிறது. எழுத்தின் வழியாக நிகழ்ந்திருக்கும் இந்த வேதியல் மாற்றமே பெர்னியரின் பயணக்குறிப்புகளுக்குக் கிடைத்துள்ள வெற்றி."

  • This book Mogalaaya Perarasil Bernierin Payanangal (1656 AC 1668 ) ( Tamil Translation of 'Travels in the Mogul Empire' ) is written by and published by Sandhya Pathippagam.
    இந்த நூல் மொகலாயப் பேரரசில் பெர்னியரின் பயணங்கள், தமிழில்: சிவ. முருகேசன் அவர்களால் எழுதி சந்தியா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Mogalaaya Perarasil Bernierin Payanangal (1656 AC 1668 ) ( Tamil Translation of 'Travels in the Mogul Empire' ), மொகலாயப் பேரரசில் பெர்னியரின் பயணங்கள், தமிழில்: சிவ. முருகேசன், , Varalaru, வரலாறு , Varalaru,தமிழில்: சிவ. முருகேசன் வரலாறு,சந்தியா பதிப்பகம், Sandhya Pathippagam, buy books, buy Sandhya Pathippagam books online, buy Mogalaaya Perarasil Bernierin Payanangal (1656 AC 1668 ) ( Tamil Translation of 'Travels in the Mogul Empire' ) tamil book.

ஆசிரியரின் (தமிழில்: சிவ. முருகேசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அசோகர் இந்தியாவின் பௌத்தப் பேரரசர் - Asokar

புத்தரின் புகழ்மிகு வாழ்க்கை - Buddharin Pugazhmigu Vazhkkai

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


தீரன் திப்பு சுல்தான்

லெனின் சரித்திரக் கதைகள் - Lenin Sariththira Kadhaigal

நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் (இயற்பியல்) - Nobel Parisu Petra Vinganigal (Iyarbial)

விடுதலைக்கு வித்திட்ட வீரர்கள் கதை

தீண்டாமை எப்போது தோன்றியது? - Theendaamai Eppothu Thondriyadhu?

ஜூலியஸ் சீஸர் - Julius Ceaser

முதலாம் இராசேந்திர சோழன் - Muthalaam Rajendra Cholan

பதினெண் சித்தர்கள் வரலாறு - Padhinen Siddhargal Varalaaru

தமிழ்நாட்டு வரலாறு

நடுகல்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சென்னையின் கதை (1921)

பாரதி விஜயம்

குகை மனிதனும் கோடி ரூபாயும் - Gugai Manithanum Kodi Rubayum

ரணங்களின் மலர்ச்செண்டு

ஜெருசலேம் உலகத்தின் வரலாறு - Jerusalem Ulagathin Varalaaru

அறம் எனும் ரத்தச்சிவப்புக்கனி

ஆரிய வேதங்கள் - Aariya Vethangal

புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - Purathana India Ennum Pazhaya 56 Desangal

பைசாசத்தின் எஞ்சிய சொற்கள் - Paisasathin Enjiya Sorkal

அசடன்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk