காதில் மெல்ல காதல் சொல்ல
Kathil Mella Kadhal Sola
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஏ.ஏ.ஹெச்.கே. கோரி
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :குறுநாவல்
பக்கங்கள் :72
பதிப்பு :1
Published on :2009
Add to Cart "காதலே உன்னதமானது தானே!
எத்தனை பெண்களுக்கு இங்கே காதலிக்க
வாய்க்கிறது?
சினிமாவிலும் கதைகளிலும் காப்பியங்களிலும்
தான் காதல்.
நிஜ வாழ்க்கையில் காதல் என்பது ரொம்ப
ரொம்ப அபூர்வமான வஸ்து. "