book

ஆண் - பெண்

Āṇ - peṇ

₹16.2₹18 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அகிலன்
பதிப்பகம் :தாகம்
Publisher :THAAGAM
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :120
பதிப்பு :8
Published on :1994
Out of Stock
Add to Alert List

இவ்வாறு ஆண்-பெண் பாத்திரங்களை வைத்துச் சுவை யான கதைகளை எழுதியிருக்கிறார் 'அகிலன்'. தெள்ளிய அருவிபோன்ற நடை, அங்கங்கே சுகமான கவித்துவப் பண்பாடு சுழிக்கும் வருணனைகள், உபமானங்கள்; எல்லா வற்றுக்கும் மேலாக மனத் தத்துவத்தின் உண்மைகளை நன்கு எடுத்துக்காட்டும் கட்டங்கள்-இவை 'அகிலன்' எழுத் தில் உள்ள அழகுகள். தமிழ் நாட்டினருக்கு இப்படி ஓர் எழுத்தாளர் கிடைத்தி ருப்பது பெரிய லாபம். 'அகிலன்' எழுத்தில் முதிர்ந்த உரன் இருக்கிறது; ஆனால் அவர் இளைஞர். இன்னும் பல கதைகளை எழுதும் நிலையில் இருக்கிறார் என்பது மகிழ்ச் சிக்குரிய செய்தி. இன்னும் பல பல கதைகள் அவரிடமி ருந்து வரவேண்டுமென்று வாழ்த்துகிறேன். கி.வா.ஜகந்நாதன்