book

காக்கானி

Kaakaani

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராஜம் கிருஷ்ணன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :66
பதிப்பு :3
Published on :2009
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், புராணக் கதைகள், வரலாற்றுக் கதைகள்
Add to Cart

போதுமென்ற மனம் கொண்டு பொறுமையும், பொறுப்புணர்வும் கொண்ட ஆண் காகம் - காக்கன்.

தூரத்துப் பசுமைக்காக ஆசைப்பட்டு, ஏங்கி அவதிக்குள்ளாகும் பெண் காகம் - காக்கானி.

காகங்களின் வாழ்க்கையை அவற்றின் வாயிலாகச் சொல்லும் அதே நேரத்தில், மனிதர்களின் அவலங்களையும் குத்திக்காட்டுகிறார் ராஜம்கிருஷ்ணன். ஒரு காவியத்துக்கேற்ற குண இயல்புகள் கொண்ட புதுமைமிகுந்தது இச்சிறுநூல்.