book

பெண் என்றால் பெண்

Pen Endraal Pen

₹54₹60 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நாஞ்சில் பி.டி.சாமி
பதிப்பகம் :செங்கைப் பதிப்பகம்
Publisher :Sengai Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :216
பதிப்பு :1
Published on :2002
Add to Cart

பெண் என்றால் பெண் - மல்லிகை மணம்! குப்பென்று பரவ-இளமை மதமதப்புடன் செவ்விளநீர் காய்கள் குலுங்குவதைப் போல் மின்சார 'லிப்டுக்குள் துள்ளல் போட்டு ஏறி நின்றாள், கவர்ச்சிப் பாவையான ரமா. லிப்டு ஓட்டி அவளைப் பார்த்ததும் ஒருகணம் தன்னை மறந்து விட்டான். ஒரு பெண்ணுக்கு இத்தனை அழகா? கூந்தல் நிறைய மல்லிகைச்சரம் சூட்டி-பச்சைக்கரை போட்ட மெல்லிய வெண்ணிறப் புடவை உடுத்தி எவ்வளவு கவர்ச்சியாக மின்னுகிறாள்! இத்தகைய அழகியை இதற்கு முன்னால் லிப்டு சுமந்து மகிழும் பாக்கியத்தைப் பெற்றதில்லை. அவனும் சந்தித்ததில்லை.