இதயத்தில் இடம் கொடு
Idhayathil Idam Kodu
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுபா
பதிப்பகம் :அருணோதயம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :304
பதிப்பு :2
Published on :2008
Add to Cartகொடைக்கானல், தூரத்தில் அருகருகே தெரிந்த இரு மலைக்குன்றுகள். ஒரு இளம்பெண் மல்லாந்து படுத்திருப்பது போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தன.சிகப்பு ஹேண்ட்பேகுடன் ஒரு பெண்,கிறீச் குரலில் சந்தோஷமாக எதையோ பார்த்துக் கத்திக் கொண்டே மலைச் சரிவில் ஏறி வேகமாக ஓடினாள். இளைஞர் பட்டாளம் ஒன்று சிகரெட் பிடுத்தபடி இறங்கி வந்து கொண்டிருந்தது.