book

மறக்காத நெஞ்சம்

Marakkatha Nenjam

₹63₹70 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுபா
பதிப்பகம் :தமிழன் நிலையம்
Publisher :Tamilan Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :224
பதிப்பு :1
Published on :2007
Add to Cart

அலைகள் கரையை நக்கி நக்கி ஈரப்படுத்தின. காற்றில் கடலின் இடைவிடாத 'ஹோ' இருந்தது. காதலர்கள் இன்னும் கொஞ்சம் இருட்டட்டும் என்று படகு மறைவுகளில் காத்திருந்தனர். தண்ணீரில் கால் நனைக்க வந்த சிறுவர்கள் சந்தோஷக் கூச்சல் இட்டனர். ஐஸ்க்ரீம் வண்டிகளில் டியூப் லைட்டுகள் பாட்டரி வெளிச்சத்தில் முனக ஆரம்பித்துவிட்டன. காந்தி சிலைக்கு நேர் பின்னே இருந்த புல் தரையில் அந்த மூன்று பேரும் உட்கார்ந்திருந்தனர்.