பூமிக்குப் புதியவன்
Boomikku Puthiyavan
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுபா
பதிப்பகம் :அருணோதயம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :288
பதிப்பு :1
Published on :2008
Add to Cartஎழுத்தாளர் சுபாவின் ஒவ்வொரு படைப்பும் அவர்களின் தனித்தன்மையை ஆவணம் செய்யும் கருவி என்றே கூறலாம். இவரின் படைப்புகள் அனைத்தும் செறிவான அமைப்பினைக் கொண்டுள்ளன. அதுமட்டுமின்றி, அவர் படைப்பில் பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. இவர் அக வாழ்வியல் பற்றி அதிக எழுதியுள்ளார். காதல் வயபடுதல், காதலில் மோதல், மோதலில் காதல் மீண்டும் மலருமா அல்லது கசந்து போகுமா? இன்றே முந்துங்கள், இவ்வரிய புத்தகத்தை ஜெயபக்தி அகப்பக்கத்தில் சிறப்பு விலையில் வாங்கி, வாசித்து மகிழுங்கள்.
|
|
|
|
|
|
|