book

அருந்ததி

Arunthathi

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அமுதா கணேசன்
பதிப்பகம் :தமிழன் நிலையம்
Publisher :Tamilan Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :200
பதிப்பு :1
Published on :2001
Add to Cart

அருந்ததி  சுற்று முற்றும் பார்த்தாள். யாரையும் காணவில்லை.  கொஞ்சம் பார்வையை உயர்த்தி நிலையை நோக்கினாள். நெற்றியில் பொட்டு வைத்ததுபோல  கறுப்பாக வட்டமிட்டு அதற்குள் 9 என்று எழுதப்பட்டு இருந்தது. அதுதான் அவளுக்காக ஒதுக்கப்பட்ட அறை.
கதவுகள் திறந்து இருந்தன.