என் உயிரே கண்ணம்மா
En Uyirea Kannamma
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரமணிசந்திரன்
பதிப்பகம் :அருணோதயம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :120
பதிப்பு :15
Published on :2016
Add to Cart1980 வாக்கில் எழுதிய கதை இது. பாரதி ஒரு புதுமைப் பெண்ணாகவே
மதுசூதனனனுக்குத் தோன்றினாள்.ஆனால் திருமணத்தை அவள் எவ்வளவு மறுத்தும்
பிடிவாதமாகவே அவன் நடத்த வேண்டியிருந்தது. பின்னரும் அவனுடன் அவள் ஒன்றிய
திருமண வாழ்க்கை நடத்த விரும்பவில்லை.என்னென்னவோ முயன்றும் அவனால் அவள்
மனதை மாற்ற முடியவில்லை.
ஏன் என்று அவன் மிகவும் குழம்பிப் போனான். கடைசியில் காரணம் தெரிந்த பின்னோ.....
ஏன் என்று அவன் மிகவும் குழம்பிப் போனான். கடைசியில் காரணம் தெரிந்த பின்னோ.....