book

வீடு வந்த வெண்ணிலவு

Veedu Vantha Vennilavu

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரமணிசந்திரன்
பதிப்பகம் :அருணோதயம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :184
பதிப்பு :6
Published on :2011
Add to Cart

பரமேசனின் தந்தை திடீரென்றுக் காலமாகிவிட்டார்.அவன் பாவம் மிகவும் திண்டாடிப் போனான்.த்ன் துக்கத்தைத் தள்ளி வைத்து விட்டு தொழிற்சாலையைப் பார்ப்பானா தந்தையை இழந்துத் தவித்த தம்பி தங்கையைக்கு ஆறுதல் சொல்லுவானா அல்லது துக்கத்தில் மூழ்கிக் கிடந்த தாயை கை தூக்கி விடுவானா ?இந்த இக்கட்டான நேரத்தில் அவனுக்கு நிச்சயமான சவிதா தான் கை கொடுத்தாற் போல் இருந்தது... இந்நிலையில் சில மாதங்கள் தங்க வந்த ஒன்று விட்ட மாமன் மகள் ரதி எல்லோர் மனதையும் மாற்றினாள் ! சவிதாவைத் தவிர !