பெண்களும் ஜெயிக்கலாம்
Pengalum Jayikkalaam
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழில்: சா. ஜெயராஜ்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :188
பதிப்பு :2
Published on :2010
ISBN :9788184025217
Add to Cartஉங்களைத் துன்பத்தில் தள்ளும் உயர் அதிகாரியைக் கையாளத் தெரியாவில்லையோ? சக
ஊழியர் பாலியல் ரீதியாகத் தொந்தரவு கொடுக்கிறாரா? சம்பள உயர்வு குறித்துத்
தெளிவாகப் பேசமுடியவில்லையோ? நீங்கள் வீட்டில் இருப்பதே இல்லை என்று
குழந்தைகள் வருந்துகிறார்களா? பணியிலிருக்கும் பெண்ணின் வாழ்க்கை போராட்டம்
நிறைந்தது.அதிலும் , குறிப்பாக வேலையில் முன்னேறிச் செல்பவராக இருந்தால்
மேலும் சிரமம். நீங்கள் ஆண்களைவிட அதிகமாக உழைக்க வேண்டியதோடு அதே உழைப்பை
உங்கள் குடும்பத்துக்கும் அளிக்க வேண்டியுள்ளது.உங்கள் செயல்பாடுகளைக்
கொண்ட உங்கள் நிறுவனம் உங்களை மதிப்பிடும்.ஆனால் அதில் உங்கள் தோற்றமும்
முக்கிய பங்கு வகிக்கிறது.அத்துடன் இன்றும்கூட எங்கும் கண்ணாடித் திரை
உள்ளது என்பதையும் அதை நீங்கள் சமாளிக்க வேண்டும் என்பதை நீங்கள்
மறந்துவிடாதீர்கள். "பெண்களும் ஜெயிக்கலாம்" உங்களுடைய எல்லா
வினாக்களுக்கும் விடையளிக்கும்.நீங்கள் சந்திககும் ஒவ்வொரு பிரச்சனையிலும்
உங்களுக்குத் தீர்வு சொல்லும். உங்கள் பணிப்பயணத்திற்கும் நல்வழி காட்டும்.
வேலையில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணும் தம் கைப்பையில் வைத்துக்கொள்ள
வேண்டிய நூல்.