book

விற்பனை செய்ய ஆரம்பியுங்கள்

Virpanai seiya arampiyungal

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழில்: லயன் S. சீனிவாசன்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :வர்த்தகம்
பக்கங்கள் :160
பதிப்பு :2
Published on :2006
Out of Stock
Add to Alert List

தொடங்குவது எளிதுதான். அமேசான், ப்ளிப்கார்ட், ஷாப்பிபை அல்லது உங்களுக்கு என்று பிரத்தியேக இணையம் நிறுவியோ கூட செய்யலாம்.ஆனால் வெற்றி பெற ஒரு திட்டம் தேவை. அதை நிறைவு செய்த பின் தொடங்குவது பற்றி சிந்தியுங்கள். விற்பனை செய்யும் பொருள், அதை விளம்பரம் செய்தல், விலை நிர்ணயம் செய்தல் போன்ற பல விஷயங்கள் பற்றிய அனுபவமும், அறிவும் தேவை. அவற்றை சரியாக திட்டமிட்டுக்கொள்ள வேண்டும்.
துவங்கியவுடனே லாபம் கிடைக்கும் என்ற எண்ணமின்றி தொடர்ந்து வணிகத்தில் ஈடுபட வேண்டும்.