தமிழக மலையின மக்கள்
Tamilaga Malaiyina Makkal
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.கே.ஏ. குணசேகரன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :164
பதிப்பு :2
Published on :2011
ISBN :9788123402970
Add to Cartஇன்றைய மனிதனிலிருந்து அல்லது மனித நாகரிக வளர்ச்சியிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர்களாகவே தோற்றமளிக்கிறாரகள் தமிழக மலையின மக்கள்.
அவர்கள் உடை உடுத்திக்கொண்டாலும், உணவு உட்கொண்டாலும் அல்லது பேசிக்கொண்டிருந்தாலும் கூட நம்மிலிருந்து தூரமாகவே காணப்படுவதற்கு என்ன காரணம்?
"தமிழக மலையின மக்கள் என்று ஒன்று உண்டு' எனும் செய்தியை தூக்கியெறிந்துவிட்டு இந்நூலில் அவர்களின் வாழ்வாதாரத்தையும் வளர்ச்சிக்கான பின்னடைவென்ன எனும் காரணத்தையும் இன்றைய நிலைப்பாட்டோடு கண்முன்னே மிக நுட்பமாக ஆய்ந்து தந்திருக்கிறார் நூலாசிரியர் டாக்டர் கே.ஏ. குணசேகரன்.