book

இதய நோய் முதல் செரிமான நோய் வரை உணவு மருத்துவம்

Ithaya Noimuthal Serimana Noi Varai Unavu Maruthuvam

₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.சு. நரேந்திரன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :208
பதிப்பு :1
Published on :2010
Add to Cart

பெரும்பாலான நோய்களுக்கு வறுமையே தாய். நோயுற்றால் செல்வந்தர்களும் ஏழையாகிறார்கள்.  நோயற்ற வாழ்வே, குறைவற்ற செல்வம் .  வறுமை எனும நோய்க்கு ஆட்படாமல் காப்பாற்றிக்கொள்ளவும் இந்த நூல் மக்களுக்குப் பயன்தரும்.

அண்மைக்காலத்தில் நோய் நீக்கத்தில் உணவின் பயன்பாடு குறித்த ஆய்வுகளின் முடிவுகள் நமது முன்னோர்களின் வாழ்வுப் பெருமித்ததைக் காட்டி வியக்க வைக்கின்றன என்பதை இந்த நூல் நமக்கு உணர்த்துகிறது.