book

நீரிழிவு நோய் முதல் புற்று நோய் வரை உணவு மருத்துவம்

Neerizhivu Noimuthal Putru Noivarai Unavu Maruthuvam

₹171₹190 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.சு. நரேந்திரன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :280
பதிப்பு :1
Published on :2010
Add to Cart

எல்லாவற்றிலும் தூய்மைக்காக ஏங்கும் இக்காலத்தில் - வணிகப் போக்கு வீங்கிவரும் இக்காலத்தில் நோய்களைத் தரும் உணவுகளை நீக்கி நோய் நீக்கும் மருந்தாகவும் விளங்கும் உணவுப் பொருட்களின் பயன்களை இந்த நூல் எடுத்துக்காட்டுகிறது.

படித்தவர் படிக்காதவர் என்று பாகுபாடின்றி விலை கொடுத்து நோயை வாங்கிக் கொள்ளும் நமது ஆர்வத்தைக் குறைக்கும் மருந்தாகவும் இந்நூல் பயன்படும்.