book

தமிழும் பிற பண்பாடும் (old book - rare)

Tamilum Pira Panpaadum

₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :தமிழ்மொழி
பக்கங்கள் :108
பதிப்பு :8
Published on :1999
ISBN :812340557x
குறிச்சொற்கள் :பழந்தமிழ்பாடல்கள், தமிழ்காப்பியம், சங்ககாலம், மூலநூல், மொழி
Out of Stock
Add to Alert List

தமிழும் பிற பண்பாடும் என்னும் இந்த நூல், தமிழ் மொழியிலும் ஏனைய பாரத நாட்டு மொழிகளிலும், ஊடுருவிக் காணப்படுகிற கடவுள் வழிபாட்டு (பக்தி பண்பாட்டு) ஒற்றுமையை வெள்ளிடை மலைபோல் விளக்குகிறது. தமிழிலும் ஏனைய பாரத நாட்டு மொழிகளிலும் காணப்படுகிற பக்திப் பண்பாட்டுத் தொடர்பை இந்நூல் செவ்வனே சுருக்கமாக விளக்குகிறது.