book

சகல நோய்களைத் தீர்க்கும் சக்தி வாய்ந்த மந்திரங்கள்

Sakala Noikalai Therkkum Sakthi Vaizhntha Manthirangal

₹155+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வேங்கடவன்
பதிப்பகம் :சங்கர் பதிப்பகம்
Publisher :Sankar Pathippagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :120
பதிப்பு :2
Published on :2011
Add to Cart

இவ்வுலகில் அனைவருக்கும் நல்வாழ்வு வாழ வேண்டும், படிப்பு, பணம், புகழ் சம்பாதிக்க வேண்டும், வெற்றியாளராக வளம் வர வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். இந்த விருப்பங்கள் நிறைவேற இறையருள் தேவை. இதில் எல்லோருக்கும் பொதுவான பிரார்தனைகள் எவை என பார்த்தால் நல்ல ஆரோக்கியம், ஆயுள் பலம், இனிய இல்லறம், குழந்தை பேரு, உயர் கல்வி, வேலை ஆகியவை. இந்த பிரார்தனைகள் நிறைவேற எளிமையான வழி இறைவனை வேண்டி துதிகளை மனமுருகி பாடுவதேயாகும். இந்த புத்தகத்தில் உள்ள மந்திரங்களை நம்பிக்கையோடு தினமும் படிக்க சிறந்த பலன்களை விரைவில் பெறலாம். 1. விநாயகர் வணக்கம் 2. விநாயகரின் மூல மந்திரம் 3. தன ஆகர்ஷண கணபதி மந்திரம் 4. கல்வியில் சிறக்க சரஸ்வதி மந்திரம் 5. அனைத்திலும் வெற்றி கிடைக்க 6. அதீத சக்தி வாய்ந்த நரசிம்ஹ ஸ்தோத்திரம் 7. இருதயக் காப்பு மந்திரம் 8. குபேர மந்திரம் 9. குபேர காயத்ரி 10. சந்தானபிராப்த்தி தரும் கிருஷ்ண காயத்ரி மந்திரம் 11. துர்க்கையம்மன் மந்திரம் 12. ஸ்ரீ துர்கா கவசம் 13. சர்க்கரை நோய் பாதிப்புகள் குறைய ஸ்ரீ சுக்ரபகவான் மந்திரம் 14. விரைவில் வேலை கிடைக்க மந்திரம் 15. மஹா மருத்யுஞ்சய மந்திரம் 16. ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க 17. தனவசியம் உண்டாக குபேர மந்திரம் 18. கொடிய நோய்களையும் போக்கும் நாராயணீய மந்திரம் 19. பிரிந்தவரை ஒன்று சேர்க்கும் அபிராமி அந்தாதி பாடல் 20. விபூதி அணியும் போது 21. அம்பிகை அருள் கிட்ட 22. செல்வம் பெருக ஸ்வர்ணாகர்ஷண பைரவர் மந்திரம் 23. துளசி பறிக்கும் முன் ஜெயிக்க 24. உணவு உண்ணுவதற்கு முன் 25. சகல செல்வங்களும் கிடைக்க 26. சுப்ரமண்யர் மூலமந்திரம் 27. சுப்ரமண்ய பஞ்சதசாக்ஷரீ மூலமந்திரம் 28. வாஸ்து துதி 29. ராகவேந்திரர் மந்திரம் 30. ஸ்ரீ அனுமார் அநுபூதி 31. ஸ்ரீ ஹனுமத் சுலோகம் 32. வியாதிகள்,எதிரிகள் நீங்க ,வசீகரம் தரும் மந்திரம் 33. திருஞானசம்பந்தர் அருளிய கோளறு திருப்பதிகம் 34. தம்பதிகள் மகிழ்ச்சியாக வாழ அருளும் பதிகம் 35. கடன் பிரச்சனை தீர்க்கும் பதிகம் 36. கனகதாரா ஸ்தோத்திரம் ஆதிசங்கரர் அருளியது 37. அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரம் 38. விநாயகர் அகவல் - ஔவையார் 39. ஸ்ரீ தேவராய சுவாமிகள் அருளிய 'கந்தர் சஷ்டி கவசம்' 40. ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய சண்முக கவசம்