book

மைலாஞ்சி

Mailanji

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஹெச்.ஜி. ரசூல்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :140
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788123418221
Add to Cart

தமிழ் சமுதாயத்தை சிந்திக்க வைக்கக்கூடிய ஆற்றல் தமிழ் கவிதைகளுக்குண்டு.  அவ்வகையில் கவிஞர் ஹெச்.ஜி. ரசூலின் கவிதைகளுக்கு தனி இடமும் உண்டு.  ஒரு சமுதாயம் வீழ்ந்துகிடக்கிறது.  ஒரு சமுதாயம் அடித்து சாப்பிடுகிறது.  இந்நிலை மாற வேண்டும். அதற்கு கவிதைகள் பங்கென்ன?

வாழ்க்கையை ஆரம்பத்திலிருந்து முடிவுவரை ருசித்துவிட்டு திருப்பியில்லையென்று சலித்துக்கொள்ளும் மனிதருள்ள வசிப்பிடத்தினில், வாழ்வினை அணுஅணுவாய் ரசித்துவிட்டு மிக சந்தோசத்துடன் கட்டையை நீட்டிக்கொள்ளும் மனிதருள்ள பூமியில் - எங்கேயும் நிம்மதி பெருமூச்சுகளை விட வலியின் முனகல்களும் கவலையின் குமுறல்களையுமே கேடக முடிகிறது.