சரஸ்வதி காலம்
Saraswathy Kalam
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வல்லிக்கண்ணன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :158
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788123419619
குறிச்சொற்கள் :பொக்கிஷம், கருத்து, சரித்திரம், கற்பனைகள்
Add to Cartநம் நாட்டின் ஜனநாயகத்தின் நான்காவது தூண் பத்திரிகை. இது உண்மைகளின் உறைவிட மென்றும் சுட்டலாம். உலகத்தின் மாபெரும் சக்தி பத்திரிகை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு நாட்டை நிவகிப்பதிலும் , அந்நாட்டின் தவறுகளை சுட்டிக்காட்டுவதிலும் பத்திரிகைகளின் பங்கு அளவிட முடியாதது. இன்னும் சொல்லப்போனால் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்களோடு பத்திரிகைகளுக்கும் பெரும் பங்குண்டு எனலாம். 1955 -மே மாத்ததில் தமிழ் இலக்கிய பரப்பில் ஒஉ மகிழ்ச்சி பூத்தது. அதுதாம் ' சரஸ்வதி'யின் பிறப்பு.