book

ஜே. கிருஷ்ணமூர்த்தி

Je. Krishnamoorthy

₹67.5₹75 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரா. சத்யமூர்த்தி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :142
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788123418766
குறிச்சொற்கள் :புராணக் கதைகள், வரலாற்றுக் கதைகள்
Add to Cart

ஜே. கிருஷ்ணமூர்த்தி  நம் காலத்தில் வாழ்ந்த ஞானச் சான்றோர். உளவியல் புரட்சிக்கு வித்திட்ட ஞானச்சித்தர்.அவர்தம் பெருவாழ்வு தம்மை நாம் புரிந்துகொள்ள உதவும். சுய தரிசனக் கண்ணாடி. தமிழ் ஞானச் சான்றோர்களுக்கும், ஜே.கே.யின் சிந்தனைகளுக்கும் உள்ள ஒற்றுமையை வியந்து, இவ்வழியில் ஒருநூல் எழுதவேண்டும் என நேரிலும் கடித வாயிலாகவும் என்னைத் தூண்டிய பெரியவர், திரு பாலசுந்திரம் அவர்கள்.ஜே.கே.யின் சிந்தனைகளில் எனக்குத் தெளிவை ஏற்படுத்தியவர் மதிப்பிற்குரிய அன்னை அகல்யாஜி  அவர்கள்